கடல்

உன்னை போல தான்
அவளும்..
உற்று பார்த்தால்
அலையாய்
உயர்த்துகிறாள் புருவத்தை ...

எழுதியவர் : அருண்வாலி (29-Sep-14, 11:41 am)
Tanglish : kadal
பார்வை : 88

மேலே