நீ நடக்கும் பாதையில்

மலராய் மலர்ந்து பின்
முள்ளாய் காய்கிறேன்

நீ நடக்கும் பாதையில்
நான் !

உன் பாதச்சுவட்டில்கூட பிறர்
பாதம் பட்டுவிடக்கூடா
தென்பதற்காக !

எழுதியவர் : முகில் (29-Sep-14, 11:47 am)
பார்வை : 236

மேலே