உதடுகள் ஒட்டாத வெண்பா

வரவில்லை வாக்கு தவறினாய் கண்ணா
தரவில்லை கேட்ட வரத்தை-உறவில்லை!
உன்னை வெறுத்தேன்! உயிரை வெறுத்தேனே!
என்னை ஒதுக்கி விடு!
வரவில்லை வாக்கு தவறினாய் கண்ணா
தரவில்லை கேட்ட வரத்தை-உறவில்லை!
உன்னை வெறுத்தேன்! உயிரை வெறுத்தேனே!
என்னை ஒதுக்கி விடு!