நான் வேண்டுவது இனிப்புகளே

செலிமா ஹில் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பெண் கவிஞர் வெளியிட்ட
Portrait of my Lover as a Horse என்ற புத்தகத்தில் காதலனை நூறு விதமான
பொருட்களுடன் ஒப்பிட்டு சிறு சிறு கவிதைகளாக இயற்றியிருக்கிறார்.

அவற்றுள் ஒன்று:

நீ நினைக்கும் போதெல்லாம்
நானும் நினைக்கிறேன் எனக்கொரு
காதலன் வேண்டுமென்று!

உன்னோடு நிறுத்திக் கொள்,
எனக்கு வேண்டாம்,
நான் வேண்டுவது இனிப்புகளே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Sep-14, 5:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 83

மேலே