உண்மை

பேசாமல்
பார்த்து
கொண்டிருக்கும்
வலியை விட
காத்து
கொண்டிருக்கும் போது
மனம் அடையும்
வலி அதிகம்

எழுதியவர் : பொன்மொழி (29-Sep-14, 7:48 pm)
Tanglish : unmai
பார்வை : 280

மேலே