உள்ளது உள்ளபடி

உள்ளத்தில் உள்ளதை
உள்ளபடி உரைப்பவன்
உள்ளுக்குள் உயிர்ப்பாக இருக்கிறான்
உலகிற்கு துவர்ப்பாகி விடுகிறான்

எழுதியவர் : கவியரசன் (29-Sep-14, 9:26 pm)
Tanglish : ullathu ullapadi
பார்வை : 64

மேலே