மூர்க்கன்
முரண்டுபிடித்த காளை,
மூர்க்கத்தின் உச்சம்,
கட்டுப்படுத்தமுடியாது,
எனினும்,
எப்படியாவது,
கட்டிவைத்துவிடலாமென்றே,
நினைக்கிறது மதி !
ஒரு மூக்கனாங்கயிரை !
பக்கம்சென்றால் முட்டித்தள்ளவே,
முரண்டு முனைகிறது !
எப்படியாவது,
சிக்கி இரையாகாமலா போகிறது?
என் வேகத்தின் முன்னே அது?