வருகை

காதலனை காணாது சோகத்தில் தலை தாழ்த்தி இருந்தது போலும்
கதிரவன் எனும் காதலனை கண்டதும்,,,,,,தலை நிமிர்ந்து புன்னகைத்தது
.....சூரியகாந்திபூ..........

எழுதியவர் : த.Hussain (1-Oct-14, 7:48 pm)
சேர்த்தது : ஜலால் ஹூசைன்
Tanglish : varukai
பார்வை : 88

மேலே