ஆன்மா
என்பயணம்
புதிய பாதையில்
என்னோடு
பயணிப்பவர்கள்
கொஞ்சம் எலும்புகளும்
கொஞ்சம் சதைப் பிண்டமும்
இவைகளில்லா
ஒன்றைத்தான்
இவ்வளவு
நாளாய்த் தேடுகிறேன்.
என்பயணம்
புதிய பாதையில்
என்னோடு
பயணிப்பவர்கள்
கொஞ்சம் எலும்புகளும்
கொஞ்சம் சதைப் பிண்டமும்
இவைகளில்லா
ஒன்றைத்தான்
இவ்வளவு
நாளாய்த் தேடுகிறேன்.