ஆன்மிக ஆத்திச்சூடி

அகந்தை அழி
ஆசை தவிர்
இதமுற உரை
ஈர்ப்பன விலக்கு
உயர்ஞானம் தேடு
ஊனுடல் விரும்பேல்
எண்ணம் குறை
ஏகம் உணர்
ஐம்புலன் ஆற்று
ஒழுக்கம் ஓம்பு
ஓதுவது ஒழுகு
ஔதாரியம் பழகு

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (1-Oct-14, 8:21 pm)
சேர்த்தது : L Swaminathan
பார்வை : 88

மேலே