நீ நீயென

நீ பேசும் வார்த்தைகளின் தகிப்பு,
உனக்கே தெரிவதில்லை !
அதை உள்வாங்கும் செவிகளில்,
ரத்தம் கொட்டாமலிருந்தால்,
கண்டிப்பாய் பொருள்கொள்ளலாம்,
அவர் செவிடரென்று !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (1-Oct-14, 9:08 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : nee neeயென
பார்வை : 56

மேலே