கர்வம்

ஆம் இந்த மலர்
இன்று தன் கர்வம் கொன்றிருக்கும்
என்னவளின் இதழ்
இம்மலரின் மென்மையை நிச்சயம் வென்றிருக்கும்

எழுதியவர் : கவியரசன் (1-Oct-14, 9:11 pm)
Tanglish : karvam
பார்வை : 112

மேலே