இன்று பிறந்தவன்
பொதுவாக
பெண்களை தான்
பூக்களை கொண்டு வர்ணிப்பார்கள்
அதனால் தான்
உன்னை வாழ்த்த
பூக்களிடமே சென்று
வாழ்த்து மடல் எழுதி
வாங்கி வந்தேன் !!
ரோஜா பூவிடம் சென்றேன்
வாழ்த்து மடல் எழுதி வாங்க
அவன் நாங்களே ரசிக்கும் ரசிகன்
அதனால் வாழ்த்த எங்களுக்கு தகுதி இல்லை என்றது
மல்லி பூவிடம் சென்றேன்
வாழ்த்து மடல் எழுதி வாங்க
அவன் எங்களை விட மேன்மையானவன்
அதனால் எங்களுக்கு தகுதி இல்லை என்றது
அள்ளி பூவிடம் சென்றேன்
வாழ்த்து மடல் எழுதி வாங்க
அவன் எங்களை விட அன்பானவன்
அதனால் எங்களுக்கு தகுதி இல்லை என்றது
தாமரை பூவிடம் சென்றேன்
வாழ்த்து மடல் எழுதிய் வாங்க
அவன் எங்களை விட தன்மையானவன்
அதனால் எங்களுக்கு தகுதி இல்லை என்றது
மகிழம் பூவிடம் சென்றேன்
வாழ்த்து மடல் எழுதி வாங்க
அவன் எங்களை விட மகிழ்ச்சியானவன்
அதனால் எங்களுக்கு தகுதி இல்லை என்றது
கடைசியில்
ககிதபோவிடம் சென்றேன்
வாழ்த்து மடல் எழுதி வாங்க
கவி கவியாய் எழுதி
எம்மிடம் தந்து '
என்னுயிர் நண்பனை வாழ்த்த சொன்னது
iniya பிறந்த நாள் வாழ்த்துக்கள்
..................@@