அடிமை
.உன்னில் மயங்கி, கிரங்கிப்
பேசிக்கொண்டே, உளறிக்கொண்டே
இருக்கத் துடிக்கிறேன்.
காதல் நிச்சயம்
ஒரு அடிமைப்படுத்தும் கருவியே.
.உன்னில் மயங்கி, கிரங்கிப்
பேசிக்கொண்டே, உளறிக்கொண்டே
இருக்கத் துடிக்கிறேன்.
காதல் நிச்சயம்
ஒரு அடிமைப்படுத்தும் கருவியே.