சும்மா வாங்க
சுறுசுறுப்பாய் பெண்கள் ..
எல்லா வயசுகளிலும்..
பின்னாலேயே
மந்தமாக .. மந்திரிச்சு விட்டாற் போல்
ஆண்கள் ...
எல்லா வயசுகளிலும்..
எல்லாப் புடவைக் கடைகளிலும் !
தீபாவளி!
சுறுசுறுப்பாய் பெண்கள் ..
எல்லா வயசுகளிலும்..
பின்னாலேயே
மந்தமாக .. மந்திரிச்சு விட்டாற் போல்
ஆண்கள் ...
எல்லா வயசுகளிலும்..
எல்லாப் புடவைக் கடைகளிலும் !
தீபாவளி!