மறந்து விடுகிறேன்

உன்னைச் சந்திக்க வரும்
ஒவ்வொரு முறையும் ....
உன் பிறந்த நாள் ,
நாம் முதன்முதலில்
சந்தித்த இடம்...
உனக்குப் பிடித்த கலர் ...
உனக்குப் பிடித்த ஹீரோ
எல்லாவற்றையும்
நினைவில் வைத்து ....
உனக்கு நான் யாரென்பதை
மறந்து விடுகிறேன்...

எழுதியவர் : பார்வைதாசன் (4-Oct-14, 7:18 pm)
Tanglish : maranthu vidukiren
பார்வை : 94

மேலே