குயவன் நான்

உழைப்பும்
பொருளும்
என்னுடையது....
விலை மட்டும்
உன்னுடையது

எழுதியவர் : பார்வைதாசன் (4-Oct-14, 8:05 pm)
Tanglish : kuyavan naan
பார்வை : 57

மேலே