இரண்டும் நானே

நான் குழந்தையாக பிறந்து
வளர்ந்துவிட்டேன் ....
எனக்கு கொடியிடையில் இருக்கும்
பூவும் தெரிகிறது ......
பூவினுள் தேனெடுக்கும்
வண்டும் தெரிகிறது ....

எழுதியவர் : பார்வைதாசன் (4-Oct-14, 7:57 pm)
Tanglish : irandum naaney
பார்வை : 58

மேலே