காதலி மட்டும் நீ

நொடியும் நேரமும்...
கனவும் கற்பனையும்.....
பொழுதும் நினைவும்.....
தவிப்பும் துடிப்பும் .....
உணர்வும் ஊக்கமும் ....
தாக்கமும் ஆக்கமும் ....
மோகமும் முழுமையும்
என்னுடையது ....
காதலனும் காதலும் கூட நான்....
காதலி மட்டும் (தான்) நீ தான் ......

எழுதியவர் : பார்வைதாசன் (4-Oct-14, 8:14 pm)
Tanglish : kathali mattum nee
பார்வை : 57

மேலே