தோழியே
பிரியாத வரம் வேண்டும்
ஒருநாளும் உனை மறவாத வரம் வேண்டும்
நச்சயமாக எதிர்பார்க்கவில்லை
உன் பிரிவால் என் மனது
இந்தளவிற்கு பாதிக்கப்படும் என்று என் தோழியே....
என்னவளே
என்னை வெளியே தேடாதே
நிறைந்திருப்பதும்
கரைந்திருப்பதும்
உன் சுவாசத்தில்தான்
உன் சுவாசத்தில் மட்டும் தான்......