காதலின் ஜோதியாய்

காதலின் தீபத்தை
ஏற்றி வைத்தாள்
எண்ணையாய் திரியாய்
ஜோதியாய் நான் !
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Oct-14, 3:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kathalin jothiyaay
பார்வை : 823

மேலே