நறும் பா

அம்பலத்தில்
அரிச்சந்திரர்கள் கொலை

பொது இடத்தில்
பொய்யர்களுக்கு சிலை .

எழுதியவர் : இமாம் (5-Oct-14, 7:51 pm)
சேர்த்தது : myimamdeen
Tanglish : narum baa
பார்வை : 60

மேலே