பக்ரீத் வாழ்த்துக்கள்

முரண் சேர்க்காதே !
அரண் சேர்த்து
இந்தப் பூலோக
பூங்குயில்களை
குரலால் ஒற்றுமைப் படுத்த
இனிய நடை பூண்டு வா !
வண்ணத் திரு நாளே வா !
அனைவருக்கும் இனிய
ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் .
முரண் சேர்க்காதே !
அரண் சேர்த்து
இந்தப் பூலோக
பூங்குயில்களை
குரலால் ஒற்றுமைப் படுத்த
இனிய நடை பூண்டு வா !
வண்ணத் திரு நாளே வா !
அனைவருக்கும் இனிய
ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் .