காசே தான் கடவுளடா

கோயில் வாசலில்
பிச்சையெடுப்பவர்களுக்கு தெரியும்
கோயிலுக்குள்,
கடவுள்
இல்லையென்று......

எழுதியவர் : அகத்தியா (7-Oct-14, 2:55 am)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 91

மேலே