மழை வருது

மழையில் நடந்து வரும் மலரே.
உன்
பூவிதழ்கள் சிரிப்பால் பூக்கிறது.
மழை துளிகளோ வண்டுகளாய் வருகிறது.
உன் தேன் சொட்டும் சொற்கள் மழையை வரச்சொல்கிறது.
வேண்டாம்
ஊரே வெள்ளக்காடாகிறது.

எழுதியவர் : நாகராஜ் துளசிமணி (6-Oct-14, 9:22 pm)
சேர்த்தது : NAGARAJ
Tanglish : mazhai varuthu
பார்வை : 59

மேலே