அந்திமப்பசி

உணர்ச்சிகளின்
உண்ணாவிரதத்தை
உணவருந்தி
முடிக்க துடிக்கும்
உன்னதமான
முதிய பெற்றோர்கள் =====

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (7-Oct-14, 10:30 pm)
பார்வை : 79

மேலே