அணைத்து உறவும் ஒரு பெண்ணிடம் உள்ளது

என் வாழ்விலே என்றும் சோகம் அதை நான் ஒருவரிடம் சொல்லிக்கொள்ள முடிய வில்லை
என் சொல்லைக் கேட்கவும் எனக்கென ஒரு நாதியில்லை
கண்ணீரும் கவலையுமாக சுற்றுகிறேன் என் மீது அன்பு செலுத்த
இம்மண்ணில் ஒரு பெண்ணின் இதயமாவது கிடைக்காத
என் அன்னை மடியென நான் தலை சாய்க்க என் விழி துடைக்க.