பூங்கதவே தாழ் திறவாய்

விழியிமை மூடியும்
வெளிச்சத்தை காணலாம்
நலமதை விளங்கியே
நல்வழி செல்லலாம்.....!

இருளென்பது தாழ்வுணர்வு
இனிய வெளிச்சம் என்பது தன்னம்பிக்கை
எனவே
விடியல் என்பது வேறொன்றுமில்லை - நம்
விழியிமை திறப்பில் எழுந்திடும் சக்தி......!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (8-Oct-14, 7:07 am)
பார்வை : 136

மேலே