குடம்

தலையில் தண்ணீர் சட்டி
சுமந்து நிற்கும்
பெண் போல் தண்ணீர்க்குடம்!

(தண்ணீர் பிடித்து வைத்த குடத்தின் மேல் தண்ணீர் பிடித்த ஈய சட்டியை வைத்தேன். கண்டேன். மேற்கண்ட கவிதை கிடைத்தது)

எழுதியவர் : வேலாயுதம் (8-Oct-14, 2:32 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : kudam
பார்வை : 276

மேலே