காதல் கிறுக்கன்
காதல் கிறுக்கன்...........
காதல் என்ற பொது~என்
உடல் உயிர் பெற்றது..
பிரிதல் என்ற பொது உயிர்~ என்னை
விலகிப்போனது.....
உயிரின் உளறல் என்
உயிர் காதலிக்கே தெரியும்....
உயிர் அற்று போன என் காதல்?........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
