பொறுமையின் கூலி
ஒவ்வொரு தோல்வியிலும்
நெருப்பிற் சிவந்த இரும்பு,
சம்மட்டியால் அடிபட்டு உருமாறி
பின் உறுதிபடுவது போல - ஆகிறேன் நான் .
என்றாவது ஒரு நாள் எதையும் தாங்கும்
ஆற்றல் பெறுவேன் என்ற நம்பிக்கையில் ...
ஒவ்வொரு தோல்வியிலும்
நெருப்பிற் சிவந்த இரும்பு,
சம்மட்டியால் அடிபட்டு உருமாறி
பின் உறுதிபடுவது போல - ஆகிறேன் நான் .
என்றாவது ஒரு நாள் எதையும் தாங்கும்
ஆற்றல் பெறுவேன் என்ற நம்பிக்கையில் ...