அழகின் ஆதிக்கம்

பாதி உடலை வெளிக் காட்டி
மீதியை மறைத்துக் கொண்டு
பாவை பலர் அலைந்து திரிய
மோதி வரும் அலையாய்
ஆதிக்கம் செலுத்துகிறது --
அங்கு அழகு .................

எழுதியவர் : jems (10-Oct-14, 3:14 pm)
சேர்த்தது : டார்வின் ஜேம்ஸ்
பார்வை : 83

மேலே