anathai

மூன்று வேளை சோறு வேண்டாம் அம்மா..
ஒரு வேளை கஞ்சி போதும் எனக்கு..
படுத்துறங்க மெத்தைகள் வேண்டாம் அம்மா..
உன் மடி போதும் எனக்கு..
பட்டாடைகள் வேண்டாம் அம்மா..
உடுத்தி கொள்ள ஓர் ஆடை போதும் எனக்கு...
பேருந்துகளில் செல்ல வேண்டாம் அம்மா..
கைபிடித்து செல்ல நீ போதும் எனக்கு...
எதுமே இல்லை அம்மா என்னிடம்...
ஒன்றை தவிர...
"அனாதை" என்ற பெயர் ..
அனாதையாய் பிறந்தது என் தவற அம்மா?..