அழுது விட்டதே அம்மா - Please

அரை நிர்வாணத்தில் தற்காலிக அநாதை பட்டம் கொடுத்து
அங்கும் இங்கும் அலைகிறேன் ஒரு திருவிழ கூட்டத்தில்
திக்கும் திசை அறியா பக்கம் செல்கிறேன்
ஒரு கோடி முகத்தில் உன் முகம் அறிவேன் விரைவில் !!!

எழுதியவர் : வேலு (10-Oct-14, 6:53 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 225

மேலே