பதில்

ஒரு பதில் சொல்லிவிடு
மௌனத்தால் மட்டும் பேசாதே.
அழகான உன் மௌனம்
ஆழுமை செய்யுதடி..
என்னை அனாதைபோல் சித்தரித்து..

எழுதியவர் : ஸ்ரீதர் (31-Mar-11, 5:22 pm)
சேர்த்தது : siddhu
Tanglish : pathil
பார்வை : 307

மேலே