வலி

ஈரமின்றி...
நீ கிழித்து போட்ட-என்
காதல் கடிதத்தை
மழை வந்து ஈரமாக்கியது..

எழுதியவர் : ஸ்ரீதர் (31-Mar-11, 5:18 pm)
சேர்த்தது : siddhu
Tanglish : vali
பார்வை : 334

மேலே