ஹைக்கூ-விதவை

வண்ண வண்ண பூக்கள் விற்கிறாள் !
வெள்ளை புடவை கட்டி!

எழுதியவர் : inbasri (11-Oct-14, 9:00 pm)
சேர்த்தது : INBASRI
பார்வை : 108

மேலே