நட்பு

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல....

எழுதியவர் : (13-Oct-14, 2:37 pm)
சேர்த்தது : இளந்தமிழன்
Tanglish : natpu
பார்வை : 209

மேலே