உன் விழி கண்டு

உன் விழி கண்டு ...!!!
**************************



என்னுயிரை உன் கண்கள் என்னும் கயிறில் பூட்டி
.......உன்னுள் இறங்கி பார்க்க ஆசையடி ...!!


உன் விழிவழியும் ஒளிகொண்டு
........என் வழி தேடிட ஆசையடி...!!

எழுதியவர் : ஜென்னி (13-Oct-14, 4:29 pm)
Tanglish : un vayili kandu
பார்வை : 263

மேலே