பரஸ்பரம்

அறிமுகம் இல்லா விட்டாலும்
எதிர் பாராத சந்திப்பின் போது
மனம் ஒன்றி
பரஸ்பரம் பொருள் மாற்றி
விளையாடத் தொடங்கின
குழந்தைகள்

எழுதியவர் : பொன்.குமார் (1-Apr-11, 8:03 am)
பார்வை : 232

மேலே