நாய்க்குட்டி

என்ன வாங்கி வருகிறோம் என்று பார்த்து
ஓடிவந்து தாவுவது குழந்தை, ஏன் வாங்கிவரவில்லை
என்று வம்பு சண்டை இழுப்பவள் மனைவி.
முழுதாய் வந்தால் போதும் என்று சொல்பவள் அன்னை.
தூரத்தில் நாம் வருவதை பார்த்த கணமே வேகமாய் ஓடி வந்து மார்பின்மேலே
தாவி நகரவிடாமல் பாச மழையில் முழுதாய் நனைய வைப்பது நாம் வளர்க்கும் நாய்க்குட்டி தான்.

எழுதியவர் : (15-Oct-14, 5:53 am)
Tanglish : naaikutti
பார்வை : 209

மேலே