திரைச்சீலை

பெண்களுக்கு எல்லாம் தன் அழகின் மேல் ஒரு கர்வம் கட்டாயம் இருக்கும்.!

ஆனால் உன்னிடத்தில்!

அது வேட்கங்கள் மறைக்கும் ஒரு திரைச்சீலையாக தான் பயன்படுகிறது.....!?!

எழுதியவர் : நரி (14-Oct-14, 11:26 pm)
சேர்த்தது : நரி
Tanglish : thiraichcheelai
பார்வை : 105

மேலே