துறந்தது

முடிதுறந்தார் மன்னர் பலர்
காதலுக்காக..
அவன்
குடைதுறந்தான்,
அவளுடன் நனைவதற்காக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Oct-14, 7:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 46

மேலே