VIP

வாசலை விட்டு வெளி செல்ல வழி தெரியல ...
வீட்டுக்குள் செல்ல விருப்பமும் இல்லை....

விண்ணுலகை தொடும் அளவு ஆசை இல்லை...
என் விருப்பபடி வாழ ஒரு வேலை இல்லை...

மண மலை சூடி கொள்ளவும் மனம் இல்லை...
மனசுக்கு புடிச்ச மாறி வாழ money இல்லை..

மண்ணுலகை விட்டு செல்லவும் மனமில்லை...

மற்றவர்கள் பேச்சை மனமுவந்து ஏற்க முடியவில்லை..
என் எண்ணத்தை யாரும் பெரிதாக என்ன வில்லை...

கண்ணிலோ கனவுகள் கொள்ளை .
ஆனால் கையிலோ காகிதம்(கல்லுரி சான்று) மட்டுமே...


இப்படிக்கு,
VIP

எழுதியவர் : vasu (15-Oct-14, 9:52 pm)
சேர்த்தது : வாசு
பார்வை : 190

மேலே