தமிழ் என் காதலி

நான் தமிழைக் காதலித்து
ஆங்கிலத்தை மணந்தவன்,
தமிழ் பால் கொண்ட
காதலை மறக்க முடியாமல்
தினமும் உருகுகின்றேன்
கவி படைக்கும் என் வரிகளில்....................

எழுதியவர் : தங்க மணிகண்டன் (15-Oct-14, 10:39 pm)
Tanglish : thamizh en kathali
பார்வை : 80

மேலே