மறக்க வேண்டாம்

ஊருக்கு நீ
இளைப்பதில்லை..
உதவிடும் குணத்தினாலே!

பேருக்கு நீ
வாழ்வதில்லை ..!
புரிந்திடும் தொண்டினாலே!

யாருக்கு நீ
பணிவதில்லை..?
அன்புதனை கொண்டதாலே!

மண்ணுலகில் நீ
வாழும் வரை
மனிதத்தை மறந்திடாதே!

எழுதியவர் : karuna (16-Oct-14, 5:42 pm)
Tanglish : marakka ventaam
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே