யாராக இருக்கிறாள் _ வேலு

நிலவை துவைத்து வானில் உளத்துகிறவள்
நீலக்கடலில் நீந்தி கடக்கிறாள் ஒரு மிதவையாய்
நீருக்கும் நிலத்திற்கும் நடுவே வளர்கிறவள்
நீண்ட கவிதையில் பொருளை சேர்ப்பவள்
யாராக இருக்கிறாள் அவள்
இந்த பூமியில் ஒவ்வொருவருக்கும்
அறிபுதமானவளாக ஒருத்தி இருக்கிறாய் !!!!