செயற்கை சுவாசமாய்

பிழைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும்
நோயாளிக்கு !

இறுதி முயற்சியாய் அளிக்கப்படும்
செயற்கை சுவாசமாய் !

இப்பொழுதெல்லாம் உன்
புன்னகை எனக்கு !

எழுதியவர் : முகில் (17-Oct-14, 10:54 am)
பார்வை : 276

மேலே