அலங்காரப் பொருட்கள்

என் அறை முழுவதும்
அலங்காரப் பொருட்கள் !

அவள் அறையில் காலி
குப்பைத் தொட்டி !

எழுதியவர் : முகில் (17-Oct-14, 11:01 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 221

மேலே