நாம் காணும் அனுபவங்கள்

நாம் காணும் அனுபவங்கள்
தினம் தினம் பாடங்கள்
கற்றதை மனதில் கொண்டு
வாழ்ந்திட தினம் பழகு

தோல்வி நிலையல்ல
வெற்றி அரிதல்ல
என்றும் நடுநிலையாய்
இருப்பதே இயல்பாகும்

திட்டமிடல் தேவை என்றும்
அதைவட்டமிட்டே உன் பாதை சுழலும்
அனுபவம் உன்னை மெருகேற்றும்
பொறுமை கடைபிடித்தால் உன்னை
உலகம் பாராட்டும்

எழுதியவர் : ருத்ரன் (17-Oct-14, 11:04 am)
பார்வை : 80

மேலே